குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வேண்டுகோள்

சென்னையில் பரவலாக தண்ணீர் பிரச்சினை அதிகரித்துள்ள நிலையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
x
சென்னை மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க 9 ஆயிரத்து 400 லாரிகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்