"5 மாதத்தில் ஹெல்மெட் தொடர்பாக 45,000 வழக்குகள்" - கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி

கோவை துடியலூரை அடுத்துள்ள தடாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுகளை கணிணி மூலம் பதிவு செய்யும் சி.சி.டி.என்.எஸ் வசதியினை மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா தொடங்கி வைத்தார்.
5 மாதத்தில் ஹெல்மெட் தொடர்பாக 45,000 வழக்குகள் - கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி
x
கோவை துடியலூரை அடுத்துள்ள தடாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுகளை கணிணி மூலம் பதிவு செய்யும் சி.சி.டி.என்.எஸ் வசதியினை மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 மாதங்களில் ஹெல்மெட் தொடர்பாக சுமார் 45 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக கூறினார். போக்குவரத்து விபத்துகளைத் தடுக்க இது மேலும் தீவிரப்படுத்தப்படும் எனவும், குற்றங்களைத் தடுக்க சி.சி.டி.வி வசதி மாவட்டம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்