திமுக தலைவர் ஸ்டாலினுடன் இலங்கை எம்.பி சந்திப்பு
திமுக தலைவர் ஸ்டாலினுடன் இலங்கை எம்.பி சந்திப்பு
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவூப் ஹக்கீம், மரியாதை நிமித்தமாக ஸ்டாலினை சந்தித்ததாகவும், மக்களவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறினார்.
Next Story