"அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு" - மீட்க கோரி கிராம மக்கள் தர்ணா போராட்டம்

அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் அதனை மீட்க கோரியும் கிராம மக்கள் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு - மீட்க கோரி கிராம மக்கள் தர்ணா போராட்டம்
x
அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் அதனை மீட்க கோரியும் கிராம மக்கள் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மல்லியம்பட்டி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை ஒரு தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாகவும்  தட்டி கேட்டால் அவர் மிரட்டுவதாகவும்  கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதி அளித்ததையடுத்து அனைவரும் 
கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்