குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு இல்லை என அறிவிப்பு : காவிரி ஆற்றில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்காததால் கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்காததால் கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டும் தண்ணீர் திறக்க முடியாது என தமிழக அரசு அறிவித்திருப்பதால் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தினர் திருச்சியில் காவிரி ஆற்றில் இறங்கி மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story