சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரை அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு பாலத்தை திறந்து வைத்தார்.
"விபத்துக்களை தடுப்பதற்காக சாலை திட்டம்"