நம்மாழ்வார் இயக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் - போராட்டத்திற்கு திமுக அதரவு

நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட 'பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்' சார்பில் ஜூன் 12-ஆம் தேதி விழுப்புரம் முதல் ராமேஸ்வரம் வரை மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நம்மாழ்வார் இயக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் - போராட்டத்திற்கு திமுக அதரவு
x
நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட 'பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்' சார்பில்
ஜூன் 12-ஆம் தேதி விழுப்புரம் முதல்  ராமேஸ்வரம் வரை மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  596 கிலோ மீட்டர் தூரம்  நடைபெற உள்ள இந்த சங்கிலிப் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு விவசாயிகளின் உரிமையை மீட்டு எடுக்கும் வகையில் நடைபெறவுள்ள அந்த போராட்டத்தில்  திமுக மாவட்ட செயலாளர்களும், தொண்டர்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்