"அனுமதியின்றி மனநல காப்பகங்கள் நடத்தக்கூடாது" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
அரசு அனுமதியின்றி மனநல காப்பகங்கள் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அரசு அனுமதியின்றி மனநல காப்பகங்கள் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 152 காப்பகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் அரசு அனுமதி உள்ள காப்பகங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.
Next Story