"தமிழகம், புதுச்சேரியில் இன்று ரம்ஜான் பண்டிகை" : சென்னையில் தலைமை ஹாஜி அறிவிப்பு
தமிழகத்தில் பிறை தென்பட்டதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் பிறை தென்பட்டதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை, தலைமை ஹாஜி சலாவுதின் முகமது அயுப் முறைப்படி அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய, தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயுப், பிறை தெரிந்ததாகவும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதையும் அறிவிப்பாக வெளியிட்டார்.
Next Story