முறையாக அரசு பேருந்து இயக்கவில்லை என புகார் : ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

திண்டுக்கல் அருகே முறையாக அரசு பேருந்து இயக்கவில்லை என கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
முறையாக அரசு பேருந்து இயக்கவில்லை என புகார் : ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
x
திண்டுக்கல் அருகே விராலிபட்டி கிராமத்தில் இருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு நாளைக்கு பத்து முறை பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக சரிவர அரசுப்பேருந்து இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள்,   திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

Next Story

மேலும் செய்திகள்