மத்திய அரசின் புறக்கணிப்பு அரசியல் எடுபடாது - வெங்கடேசன்

தமிழ்நாட்டின் ஒன்றுப்பட்ட அரசியல் உணர்வு மத்திய அரசின் புறக்கணிப்பு அரசியலை மீறி வெற்றி பெறும் என்று மதுரை எம்.பி. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்
மத்திய அரசின் புறக்கணிப்பு அரசியல் எடுபடாது - வெங்கடேசன்
x
தமிழ்நாட்டின் ஒன்றுப்பட்ட அரசியல் உணர்வு, மத்திய அரசின் புறக்கணிப்பு அரசியலை மீறி வெற்றி பெறும் என்று மதுரை எம்.பி. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி,  சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டனர். இதன் நிறைவு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மதுரை எம்.பி. வெங்கடேசன், அரசுப் பள்ளிகளை பாதுகாப்பது என்பது ஜனநாயக கடமை என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் ஒன்றுப்பட்ட அரசியல் முடிவை எடுத்துள்ளார்கள் என்றும் வெங்கடேசன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்