கால்நடைகளின் புகலிடமாக மாறிவரும் ராமக்காள் ஏரி
தர்மபுரி - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ராமக்காள் ஏரி தற்போது கால்நடைகளின் புகலிடமாக மாறியுள்ளது.
தர்மபுரி - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ராமக்காள் ஏரி தற்போது கால்நடைகளின் புகலிடமாக மாறியுள்ளது. மழை இல்லாத காரணத்தினால் வறண்டு காட்சியளித்த வந்த ஏரி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவ மழையால் பசுமை போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. இதனால் கால்நடைகள் மட்டுமின்றி தேங்கி நிற்கும் மழைநீரால், நீரில் காணப்படும் மீன்கள், புழு பூச்சிகளை உட்கொள்ள பறவை இனங்களும் அதிகளவில் வருகை தந்தவண்ணம் உள்ளன.
Next Story