"உள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு பலத்த காற்றுடன், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு பலத்த காற்றுடன், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் வெப்பம் அதிகரித்து, அனல் காற்று வீசும் என அறிவித்துள்ளது. ராயலசீமா முதல் குமரிக்கடல் வரை காற்று மண்டலத்தில் நீடிக்கும் தாழ்வு நிலை காரணமாகவும் ஒரு சில இடங்களில் மழை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்