ஓமலூர் நகர எல்லையில் கொட்டப்படும் கழிவுகள் : சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு
ஓமலூர் நகர எல்லையில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஓமலூர் நகர எல்லையில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சரபங்கா குளத்தில் தனியார் மருத்துவமனைகள், ஹோட்டல்கள், இறைச்சி கடைகள் உள்ளிட்டவற்றின் கழிவுகள் கொட்டபடுவதாகவும், இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Next Story