கோமதி ஊக்கமருந்து ஏதும் உட்கொள்ளவில்லை - சகோதரர் மறுப்பு

கோமதி ஊக்கமருந்து ஏதும் உட்கொள்ளவில்லை என அவரது சகோதரர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
x
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி ஊக்கமருந்து ஏதும் உட்கொள்ளவில்லை என அவரது சகோதரர் மறுப்பு தெரிவித்துள்ளார். கோமதி மீதான  பொறாமை காரணமாக வதந்தி பரப்பப்படுவதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்