டிஜிட்டல் பாதுகாப்பில் கல்வி சான்றிதழ்கள் : மத்திய அரசு நிறுவனத்துடன் அண்ணா பல்கலை. ஒப்பந்தம்
மத்திய அரசின் டிஜிட்டல் காப்பக நிறுவனத்தில், மாணவர்களின் அனைத்து வகை கல்வி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாக அண்ணா பல்கலை பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் டிஜிட்டல் காப்பக நிறுவனத்தில், மாணவர்களின் அனைத்து வகை கல்வி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாக அண்ணா பல்கலை பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைகழக சான்றிதழ்கள் அனைத்து ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை அளிக்கும் நிறுவனங்கள், மத்திய அரசின் இணையதளம் கொண்டு சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை எளிதில் உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story