உலகில் முதல் முறையாக டிஸ்டில்டு தண்ணீரில் இயங்கும் வாகன என்ஜின்..'தமிழர்' சாதனை... ஜப்பான் அறிமுகம்

DISTILLED - தண்ணீரில் இயங்கும் புதிய ரக மோட்டார் வாகன என்ஜின் வடிவமைக்கப்பட்டிருப்பது, உலகிலேயே இது முதன் முறை என்று கோவை மெக்கானிக்கல் என்ஜினீயர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
உலகில் முதல் முறையாக டிஸ்டில்டு தண்ணீரில் இயங்கும் வாகன என்ஜின்..தமிழர் சாதனை... ஜப்பான் அறிமுகம்
x
DISTILLED - தண்ணீரில் இயங்கும் புதிய ரக மோட்டார் வாகன என்ஜின் வடிவமைக்கப்பட்டிருப்பது, உலகிலேயே இது முதன் முறை என்று கோவை மெக்கானிக்கல் என்ஜினீயர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கோவையில், ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், இந்தியா அங்கீகரிக்க மறுத்த போதிலும், தமது 10 ஆண்டு கனவுக்கு, ஜப்பான் கை கொடுத்து நனவாக்கி இருப்பதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்