நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குசாவடியில் மறு தேர்தல் நடத்த முடியாது - தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குசாவடியில் மறு தேர்தல் நடத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குசாவடியில் மறு தேர்தல் நடத்த முடியாது - தேர்தல் ஆணையம்
x
வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குசாவடியில் மறு தேர்தல் நடத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததனர்.

Next Story

மேலும் செய்திகள்