அமைச்சர் செங்கோட்டையன் தீவிர பிரசாரம் : மரத்தடியில் அமர்ந்து மக்களிடம் கலந்துரையாடல்
அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரம் மேற்கொண்டார்.
அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரம் மேற்கொண்டார். பரமத்தி அருகே பழைய பாளையம் ஊராட்சி பகுதியில் வேப்ப மரத்தடியில் அமர்ந்து பொது மக்களிடம் கலந்துரையாடிய அவர், அரசு சார்பில் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அதிமுக அரசு எப்போதும் மக்களுடன் இணைந்து இருக்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Next Story