"அ.தி.மு.க.விற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரமில்லை" - துணை முதலமைச்சர்
அதிமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரமில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரமில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஒட்டபிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், அதிமுகவிற்கு துரோகம் செய்து திமுகவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்ப்போம் என்று அமமுகவினர் சொல்லுவது ராஜ துரோகம் என்றும் குறிப்பிட்டார்.
Next Story