"பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது" - ஜி.கே.மணி
திலகவதி படுகொலைக்கு அரசியல் கட்சிகள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் ஜி.கே.மணி,திலகவதி படுகொலைக்கு அரசியல் கட்சிகள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். கொலை குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Next Story