தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வழி என்ன?
"ஏரி , நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும்"
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மழை நீரை சேமிக்கும் வகையில் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு..
Next Story