தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
x
இதன் காரணமாக உள் தமிழகத்தில் அனல் காற்று சற்று குறையும் என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருக்கோவிலூர் 9 சென்டி மீட்டர் மீட்டர் மழை பதிவாகி உள்ளது,


Next Story

மேலும் செய்திகள்