விவசாயிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்
அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை, தவிட்டுப்பாளையம் பகுதியில் வெற்றிலை விவசாயிகளுடன் கலந்துரையாடிய ஸ்டாலின், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக அவர் வாக்குசேகரித்தார்.
Next Story