அனுமதியின்றி செயல்படும் பாரால் பொதுமக்கள் அவதி
மதுராந்தகத்தில் உரிய அனுமதியின்றி செயல்படும் மது பாரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடை வளாகத்தில் அனுமதியின்றி பார் செயல்பட்டு வருகிறது.பாரில் மது அருந்தி விட்டு மது பிரியர்கள் சாலையில் செல்வோரிடம் தகராறில் ஈடுபடுகின்றனர்.தினசரி இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பெண்கள்,பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இதை தடுக்க உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story