நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் ஆணையர்களை மிரட்டியதாக புகார் : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலைக்கும், உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இடையே நிலவி வந்த பிரச்சினை குறித்த வழக்கை, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், மீண்டும் விசாரித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலைக்கும், உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இடையே நிலவி வந்த பிரச்சினை குறித்த வழக்கை, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், மீண்டும் விசாரித்தார். அப்போது, ஆணையர்களை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதை, வேடிக்கை பார்க்க முடியாது என கண்டனம் தெரிவித்த நீதிபதி, இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காஞ்சிபுரம் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
Next Story