திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டம்
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி உள்ளிட்ட இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில், தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி உள்ளிட்ட இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில், தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்தும், என்.ஐ.ஏ அமைப்பை கலைக்க கோரியும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
Next Story