ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் : "வருத்தம் அளிக்கிறது" - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது வருத்தம் அளிப்பதாக உள்ளது என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் : வருத்தம் அளிக்கிறது - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்
x
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  நீதிமன்றம் உத்தரவிட்டது வருத்தம் அளிப்பதாக உள்ளது என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு பிறகே, அரசு ஆசிரியர்களை அச்சுறுத்தும் செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறது என தெரிவித்தார். ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை என்பதால்,  மீண்டும் போராட்டத்தில் ஈடுபட 99 சதவீத வாய்ப்புகள் உள்ளதாகவும் தாஸ் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்