காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு - விஜயபாஸ்கர்

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், பிரசாரத்தில் ஈடுபட்டார்.
x
அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், பிரசாரத்தில் ஈடுபட்டார். காக்கிராம்பட்டி பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவருக்கு ஆதரவாக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் கே பி அன்பழகன் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய விஜயபாஸ்கர், குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்