பார்வை திறன் குறைபாட்டால் பணி மறுக்கப்பட்ட விவகாரம் - பணி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
ராஜதுரை உட்பட 15 பேர் தங்களை காவல் துறை தொழில்நுட்ப பிரிவு மற்றும் கைரேகை பிரிவு சார்பு ஆய்வாளர்களாக நியமிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
பார்வை திறன் குறைபாடு இருப்பதாக கூறி காவல்துறை சார்பு ஆய்வாளர் பணிக்கு நிராகரிக்கப்பட்ட ராஜதுரை உட்பட 15 பேர் தங்களை காவல் துறை தொழில்நுட்ப பிரிவு மற்றும் கைரேகை பிரிவு சார்பு ஆய்வாளர்களாக நியமிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள பார்வை திறன் குறைபாடு எளிதில் சரிசெய்யக்கூடியது தான் என தெரிந்தும் மனுதாரர்களுக்கு பணி வழங்க மறுத்தது சட்டவிரோதம் என கூறிய நீதிகள், மனுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.பார்வை திறன் குறைபாடு இருப்பதாக கூறி காவல்துறை சார்பு ஆய்வாளர் பணிக்கு நிராகரிக்கப்பட்ட ராஜதுரை உட்பட 15 பேர் தங்களை காவல் துறை தொழில்நுட்ப பிரிவு மற்றும் கைரேகை பிரிவு சார்பு ஆய்வாளர்களாக நியமிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள பார்வை திறன் குறைபாடு எளிதில் சரிசெய்யக்கூடியது தான் என தெரிந்தும் மனுதாரர்களுக்கு பணி வழங்க மறுத்தது சட்டவிரோதம் என கூறிய நீதிகள், மனுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Next Story