சாலையின் இருப்புறமும் பூத்துக்குலுங்கும் மலர்கள் : களைகட்டும் கோடை சீசன் - குவியும் சுற்றுலா பயணிகள்
நீலகிரி மாவட்டம் முதுமலையில் சாலையின் இருப்புறமும் பூ மரங்களில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் சாலையின் இருப்புறமும் பூ மரங்களில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. வசந்த காலத்தை முன்னிட்டு, போகன் வில்லா மலர்கள் மே பிளவர் என அழைக்கப்படும் சிவப்பு மற்றும் பிங்க் நிறத்தில் மலர்கள் அதிகளவில் பூத்துள்ளன. தற்போது கோடை சீசன் களைகட்டியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
Next Story