சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் - த.மா.கா. தலைவர் வாசன் கோரிக்கை

நெடுஞ்சாலைகளில் உள்ளூர் வணிக வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என தமாகா தலைவர் வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் - த.மா.கா. தலைவர் வாசன் கோரிக்கை
x
நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் கட்டணங்கள் இருமடங்காக உயர்த்தி இருப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் வணிக வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவார்கள் என்று தெரிவித்துள்ள  வாசன், சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்