வேளாங்கண்ணி தேவாலயத்தில் குருத்தோலை பவனி
நாகையில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்தில் குருத்தோலை பவனி விமர்சையாக நடைபெற்றது.
நாகையில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்தில் குருத்தோலை பவனி விமர்சையாக நடைபெற்றது. இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகைக்கு முதல் ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இயேசு உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு ஒசன்னா பாடலை பாடியவாறு பவனியாக வந்தனர். வரும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும், ஞாயிறு அன்று ஈஸ்டரும் கடைபிடிக்கப்படுகிறது.
Next Story