அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரசாரம்

நெல்லை மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து தாழையூத்தில் நடிகர் கார்த்திக் பிராசாரம் மேற்கொண்டார்.
அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரசாரம்
x
நெல்லை மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து தாழையூத்தில் நடிகர் கார்த்திக் பிராசாரம் மேற்கொண்டார். வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், தேர்தலின் போது அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட வேண்டும் என கூறினார். அவ்வாறு பதிவு செய்யப்படும் வாக்குறுதிகளை 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றாவிட்டால் அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கார்த்திக் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்