அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த ஜி.கே.வாசன்

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த ஜி.கே.வாசன்
x
தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். சென்னை மயிலாப்பூர் பகுதியில் வாக்கு சேகரித்த அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளதாக கூறினார். மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி அமையவேண்டும் என்றும், அதற்கு மக்களாகிய நீங்கள் அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் வாசன் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்