சிறுவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்திய அமமுக வேட்பாளர் : தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தங்கதுரை, கடந்த 10-ஆம் தேதி அன்று சிறுவர்களை அழைத்து சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சிறுவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்திய அமமுக வேட்பாளர் : தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்
x
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தங்கதுரை, கடந்த 10-ஆம் தேதி அன்று சிறுவர்களை அழைத்து சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நிலக்கோட்டை அ.தி.மு.க நிர்வாகி செந்தில்குமார், தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் விதிமுறைகளை மீறிய வேட்பாளர் தங்கதுரையை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்