தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு 27 விவசாய அமைப்புகள் ஆதரவு

வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், உழவர் உழைப்பாளர் சங்கம் உட்பட 27 விவசாய அமைப்பு தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு 27 விவசாய அமைப்புகள் ஆதரவு
x
வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், உழவர் உழைப்பாளர் சங்கம் உட்பட 27 விவசாய அமைப்பு தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை சந்தித்து, அந்த அமைப்பின் தலைவர்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உழவர் உழைப்பாளர் சங்கம் தலைவர் செல்லமுத்து, பா.ஜ.க. தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வேலை என குற்றம்சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்