"மோடியின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது" - ராஜகண்ணப்பன்

தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சுயநலத்துடன் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் குற்றம்சாட்டினார்.
மோடியின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது - ராஜகண்ணப்பன்
x
தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும்  சுயநலத்துடன் செயல்படுவதாக, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் குற்றம்சாட்டினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து ராஜகண்ணப்பன் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மோடி அரசு கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளதாகவும், தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்