திருவண்ணாமலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் - அ.ம.மு.க. வேட்பாளர் ஏ.ஞானசேகர் தேர்தல் வாக்குறுதி
திருவண்ணாமலை மக்களவை தொகுதி அ.ம.மு.க.வேட்பாளர் ஏ.ஞானசேகர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை மக்களவை தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் ஏ.ஞானசேகர், கீழ்பென்னாத்தூர் பகுதிகளுக்கு உட்பட்ட ஐங்குணம், சோமாசிபாடி, கானலாபாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்கள் மத்தியில் பேசிய அவர், தான் திருவண்ணாமலை மக்களவை தொகுதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் குடிநீர்,சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் என வாக்குறுதி அளித்தார்.
Next Story