தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு கண்டனம் - பொதுமக்கள் சாலை மறியல் போலீசார் சமரசம்

திருத்தணியில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு கண்டனம் - பொதுமக்கள் சாலை மறியல் போலீசார் சமரசம்
x
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு ஜோதி நகரில், புதிதாக அமைக்கப்படும் செல்போன் டவர் சுற்றி நூறு மீட்டர் தொலைவிற்குள் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் இருப்பதால், அதனை அமைப்பதற்கு  எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார்  சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்