அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பு
திருவாரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜீவானந்தை ஆதரித்து அமைச்சர் காமராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜீவானந்தை ஆதரித்து அமைச்சர் காமராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாசன் நகர், சேந்தமங்கலம், கீழகாவாதுகுடி உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரசாரத்தில் ஜீவானந்தத்துக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக கூட்டணி கட்சிகளான, பாமக, தேமுதிக கட்சி தொண்டர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Next Story