6 மாதமாக குடிநீர் வழங்கவில்லை - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் 6 வது வார்டில் கடந்த ஆறுமாத காலமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது
6 மாதமாக குடிநீர் வழங்கவில்லை - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் 6 வது வார்டில் உள்ள நல்லூர் முஸ்லீம் நடுத்தெரு மற்றும் நல்லூர் முஸ்லீம் கிழக்கு தெரு ஆகிய பகுதிகளில் கடந்த ஆறுமாத காலமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நகாராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற மக்களவை தேர்தலை புறக்கணிக்கப்போவதாக  அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்