பக்கோடா சுட்டு விற்பனை செய்து நூதன பிரசாரம்
மார்க்.கம்யூ.வேட்பாளருக்கு ஆதரவாக மாணவர்கள் வாக்கு சேகரிப்பு
மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கத்தினர் பக்கோடா செய்து, அதனை விற்பனை செய்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.பிரதமர் மோடி ஆட்சியில்,வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டும் விதமாக மாணவர்கள்,பக்கோடா செய்து விநியோகித்து, வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக நூதன முறையில் வாக்குகள் சேகரித்தனர்
Next Story