வாகனம் ஓட்டும் போது கவனமாக செல்ல வேண்டும் : இரு கரம் கூப்பி வேண்டுவதாக கூறிய நீதிபதிகள்

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விபத்தில் பலியான ரகு என்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக நடைபெற்ற வழக்கை விசாரித்த நீதிபதிகள், இழப்பீட்டு தொகையை 18 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக அதிகரித்து உத்தரவிட்டனர்.
வாகனம் ஓட்டும் போது கவனமாக செல்ல வேண்டும் : இரு கரம் கூப்பி வேண்டுவதாக கூறிய நீதிபதிகள்
x
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விபத்தில் பலியான ரகு என்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக நடைபெற்ற வழக்கை விசாரித்த நீதிபதிகள், இழப்பீட்டு தொகையை 18 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக அதிகரித்து உத்தரவிட்டனர். மேலும் குடி போதையிலோ, மொபைலில் பேசிக்கொண்டே வாகனங்கள் ஓட்டும்போது, வாகன ஓட்டி மட்டுமல்லாமல், மூன்றாவது நபரும் காயமடைகிறார் என்பாதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க இருகரம் கூப்பி வேண்டுவதாக
நீதிபதிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்