தமிழ் தாத்தா உ.வே.சா-வுக்கு நினைவிடம் - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையருக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ் தாத்தா உ.வே.சா-வுக்கு நினைவிடம் - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
x
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையருக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த பெரியநம்பி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர்  அடங்கிய அமர்வு, அடுத்தக்கட்ட வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்