பாஜக ஆட்சி ஷோ காண்பிக்கும் ஆட்சி - கார்த்தி சிதம்பரம்

பாஜக ஆட்சி, ஷோ காண்பிக்கும் ஆட்சி என்று சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
x
பாஜக ஆட்சி, ஷோ காண்பிக்கும் ஆட்சி என்று சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். காரைக்குடியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், 3000 கோடி ரூபாயில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைப்பது தேவையா என்றும் அதற்கு பதிலாக பொது மக்களுக்கு பயன்படும் வகையில் மருத்துவமனை, நூலகம் கட்டி இருக்கலாம் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்