உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை முதலமைச்சரின் பிரசாரம் ரத்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்று காலை பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக ரத்து செய்யப்பட்ட காலை பிரசாரம், மாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்று காலை பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக ரத்து செய்யப்பட்ட காலை பிரசாரம், மாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று காலை மத்திய சென்னை பா.ம.க. வேட்பாளர் சாம் பாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இருந்த நிலையில், முதலமைச்சருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நேற்றே தொண்டை வலியால் பேச முடியாமல் அவதிபட்ட எடப்பாடி பழனிசாமி, நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பயன்படுத்தும் மைக்கை வைத்து பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story

மேலும் செய்திகள்