மதுரை பாரம்பரிய மீன்பிடி திருவிழா : கடவுளுக்கு படையலாகும் மீன்கள்
மதுரை மாவட்டம் அழகர்கோயில் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அழகர்கோயில் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்காகவே கீழகள்ளந்திரி கிராமம் சார்பில் மீன்கள் வாங்கப்பட்டு, முத்தன்சாமி கோயிலுக்கு சொந்தமான பெரியநாகினி கண்மாயில் விட்டிருந்தனர். விழாவில் கலந்து கொள்ள, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சங்கமித்திருந்த நிலையில், பிடிப்பட்ட மீனை இறைவனுக்கு படையலிட்டு வணங்கிய பின்னரே, சமைத்து சாப்பிடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
Next Story