திருவண்ணாமலை : தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த 15 புள்ளிமான்கள்
திருவண்ணாமலை மேல்செங்கம் பகுதியில் தண்ணீர் தேடி 15க்கும் மேற்பட்ட புள்ளிமான்களை ஊருக்குள் புகுந்தது.
திருவண்ணாமலை மேல்செங்கம் பகுதியில் தண்ணீர் தேடி 15க்கும் மேற்பட்ட புள்ளிமான்களை ஊருக்குள் புகுந்தது. இவற்றை நாய்கள் துரத்தியதால் அங்கும் இங்குமாய் சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலை அடுத்து, அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
Next Story