அரசின் அனைத்து கோப்புகள் குறித்து நீதி விசாரணை - தி.மு.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பெரியசாமி பேச்சு

அரசின் அனைத்து கோப்புகளையும் நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் பெரியசாமி வலியுறுத்தியுள்ளார்
அரசின் அனைத்து கோப்புகள் குறித்து நீதி விசாரணை - தி.மு.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பெரியசாமி பேச்சு
x
அரசின் அனைத்து கோப்புகளையும் நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் பெரியசாமி வலியுறுத்தியுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் நடைபெற்ற தி.மு.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், மோடி பிரதமராக இருப்பதால், அதிமுக ஆட்சியின் தவறுகள் மறைக்கப்பட்டதாக கூறினார்.தேர்தலுக்கு பின்னர் அமையவிருக்கும் புதிய ஆட்சியில், குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர்,திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் வேலுச்சாமி மற்றும் நிலக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் சவுந்திரபாண்டி ஆகியோரை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார்

Next Story

மேலும் செய்திகள்